Tuesday, July 5, 2022

ஆன்லைன் வழி பாடங்கள்!

-சுந்தரபுத்தன் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இணையவழி கற்றல், கற்பித்தல் முறைகள் திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (NIT) கல்வி நிறுவனமும் மாணவர்களுக்காக உரையேடுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பிற ஆய்வுப்பொருட்கள் ஆகியவற்றை...

பேரிடர்களில் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஸ் போட்டி அறிவிப்பு

-மோ. கணேசன் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் மக்களின் இடர்களைக் களையும் நோக்கத்தில் செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குவதற்கான போட்டி ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பை...

வேலை வாய்ப்பை அள்ளித்தரும் புதுமைப் படிப்புகள்!

-மோ. கணேசன் தற்போது பிளஸ் டூ மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில புதுமையான என்ஜினீயரிங் மற்றும் கணினியியல் சார்ந்த படிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பி.டெக் - ஜெனிடிக் என்ஜினீயரிங் மரபணுப் பொறியியல் இன்று அபார வளர்ச்சி பெற்றுவருகிறது....

பொறியியல் துறையில் ஒருங்கிணைந்த பிஎச் டி படிப்பு

- மோ.கணேசன் இந்திய மாணவர்கள் அறிவியல் மட்டுமல்லாது பொறியியல், மின்னியல், உயிரியல் என பல்வேறு அறிவியல் சார் துறைகளில் திறமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் AcSYR (Academy...

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர்!

-சேவியர் பத்து குணாதிசயங்கள். கடந்த பல வாரங்களாக ஒரு புராஜக்டின் பல்வேறு நிலைகளைப் பற்றியும், ஒவ்வொரு நிலையிலும் புராஜக்ட் மேனேஜர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக புராஜக்டின் முக்கியமான நிலைகளான, 1. துவக்கம் 2. திட்டமிடல் 3. செயல்படுத்துதல் 4. கவனித்தல்,...

ஊரடங்கிற்குப் பின் தேர்வுகள் : மாணவர்கள் எப்படித் தயாராகலாம்?

- சுந்தரபுத்தன் ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இனி எழுதப்போகும் தேர்வுகள்தான் அந்த பந்தயம். ஏனெனில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவில்லை. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்...

வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்!

-மோ. கணேசன் பிளஸ் டூ தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்து என்ன படிக்கலாம் என்று சிந்தனையுடன் வீட்டில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் இங்கே சில கலை அறிவியல் படிப்புகள் பற்றிய விவரங்கள்... பி.எஸ்சி....

உயர்கல்வி பயில உதவித்தொகைகள்

முனைவர் எம். முகமது அப்துல்காதர் ஒவ்வொரு மாணவரும் பிளஸ் டூ வகுப்புக்குப் பிறகு எடுக்கும் உயர்கல்வி தொடர்பான முடிவுகள்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. அப்படிப்பட்ட கல்வி பொருளாதாரத்தால் தடைபடலாமா? இந்த நிலையில், மாணவர்களின உயர்கல்விக்கு உரமாக...

பல்வேறு பிரிவுகளில் தொலைநிலைக் கல்வி!

-சுந்தரபுத்தன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுகம் திருநெல்வேலி அபிசேகப்பட்டியில் செயல்படும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இளநிலை, முதுநிலை...

எதிர்காலம் நிறைந்த ஆக்சுவேரியல் சயின்ஸ்!

-சுந்தரபுத்தன் நீங்கள் எண்களுடன் விளையாடுவதையும், தரவுகளை (டேட்டா) பகுப்பாய்வு செய்வதையும் புள்ளிவிவரங்களை விளக்குவதையும் விரும்புபவராகவும், அதையே லட்சியமாகக் கொண்டவராகவும் இருந்தால், உங்களுக்கு ஆக்சுவேரியல் சயின்ஸ் துறை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். அது வெற்றிகரமான...

LATEST NEWS

MUST READ