Thursday, January 20, 2022

கோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்

-தொகுப்பு மோ. கணேசன் கோவிட் 19- வைரஸ் பற்றி வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதால் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள்...

வெற்றியின் வேர்கள் – 25

- எம். சிதம்பரம் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்! நான் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று கொண்டிருந்த காலம். சில மாணவர்கள் நடேசன் என்கிற மாணவனின் பேனாவை ஒளித்துவைத்துவிடுவார்கள். அவனுக்குத் தெரியாமல் அவன் பாட்டிலில் உள்ள தண்ணீரை...

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஓவியப் போட்டி

-மோ.கணேசன் தமிழக காவல் துறை நடத்துகிறது குழந்தைகள் வீட்டில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தமிழக காவல் துறை பள்ளி மாணவர்களுக்கென்று...

டியூயல் டிகிரி

-மோ. கணேசன் பிளஸ் டூ மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் படிக்கலாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச்சில் ஐஐஎஸ்இஆர் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபிஎஸ்-எம்எஸ் டூயல் டிகிரி படிப்பில்...

வேலை நமதே

-சுந்தரபுத்தன் நிலக்கரி நிறுவனத்தில் எழுத்தர் கொல்கத்தாவில் உள்ள ஆபீஸ் ஆஃப் த கோல் கன்ட்ரோலர் நிறுவனத்தில் காலியாக உள்ள எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்ட உதவியாளர், சீனியர் இன்வெஸ்டிகேட்டர்,...

அதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் ஆர்வம் எப்படி உள்ளது?

- சுந்தரபுத்தன், மோ. கணேசன் சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரிப் பதிவாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஊரடங்கு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறிய தகவல்கள் ஆச்சரியமளித்தன. “ஊரடங்கு காரணமாய் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம்....

வெற்றியின் வேர்கள் – 23

- எம். சிதம்பரம் மாத்தி யோசி! “எட்டில் பாதி என்ன?” என்ற என் கேள்விக்கு மாணவர்கள் “நான்கு...” என்றனர் கோரஸாக. மீண்டும் “எட்டில் பாதி என்ன?” என்றேன். அவர்கள் மீண்டும் “நான்கு...” என்றார்கள். “உங்கள் விடை தவறு. நன்றாகச்...

வெற்றியின் வேர்கள் – 22

-எம். சிதம்பரம் வர்லாம்… வர்லாம்… வா! பாத யாத்திரைக்கு நான் தயார்... கார் தயாரா? -பாத யாத்திரைக்குக் கூட காரில் செல்லும் தலைவர்கள் மட்டுமல்ல, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள்...

வேலைவாய்ப்பை வழங்கும் மீன்வளப் படிப்புகள்!

-மோ. கணேசன் மீன்பிடித் தொழிலில் துறைசார்ந்த வல்லுநர்களையும், பணியாளர்களையும் உருவாக்குவதற்காக சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் (CIFNET) எனும் கல்வி நிறுவனம் கொச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது....

கொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்

-முனைவர் ம.வ.சீனிவாசன் உலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி குழந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில்...

LATEST NEWS

MUST READ