Thursday, January 20, 2022

மாணவர்களுக்காக இலக்கிய அகராதி!

-சுந்தரபுத்தன் தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் மாணவர் இலக்கிய அகராதியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமூகத்தின் பல நிலைகளிலும்...

அதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் ஆர்வம் எப்படி உள்ளது?

- சுந்தரபுத்தன், மோ. கணேசன் சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரிப் பதிவாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஊரடங்கு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறிய தகவல்கள் ஆச்சரியமளித்தன. “ஊரடங்கு காரணமாய் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம்....

அரசுப் பள்ளியில் ஆன்லைன் கல்வி சாத்தியமா?

-சுந்தரபுத்தன் ஆசிரியர்கள் அலசல் உலகம் முழுவதும் பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஆன்லைன் வழியாக...

நாளந்தா பல்கலையில் முதுநிலைப் படிப்புகள்

-சுந்தரபுத்தன் எம்பிஏ, பிஎச்டி மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேரலாம் பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள ராஜகிரி மலையில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமைமிக்க நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் பிஎச்டி...

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர்!

-சேவியர் பத்து குணாதிசயங்கள். கடந்த பல வாரங்களாக ஒரு புராஜக்டின் பல்வேறு நிலைகளைப் பற்றியும், ஒவ்வொரு நிலையிலும் புராஜக்ட் மேனேஜர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக புராஜக்டின் முக்கியமான நிலைகளான, 1. துவக்கம் 2. திட்டமிடல் 3. செயல்படுத்துதல் 4. கவனித்தல்,...

வேலை நமதே

-சுந்தரபுத்தன் நிலக்கரி நிறுவனத்தில் எழுத்தர் கொல்கத்தாவில் உள்ள ஆபீஸ் ஆஃப் த கோல் கன்ட்ரோலர் நிறுவனத்தில் காலியாக உள்ள எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்ட உதவியாளர், சீனியர் இன்வெஸ்டிகேட்டர்,...

அங்கன்வாடி புரட்சி!

-சுந்தரபுத்தன் கிராமப்புற மாணவர்களுக்கு நவீன பாலர் பள்ளிகளை உருவாக்கிய ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி ஜார்க்கண்ட மாநிலம் ஜாய்பாசா நகரில் அது செப்டம்பர் மாதத்தின் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வளர்ச்சி...

வேலை வாய்ப்பை அள்ளித்தரும் புதுமைப் படிப்புகள்!

-மோ. கணேசன் தற்போது பிளஸ் டூ மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில புதுமையான என்ஜினீயரிங் மற்றும் கணினியியல் சார்ந்த படிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பி.டெக் - ஜெனிடிக் என்ஜினீயரிங் மரபணுப் பொறியியல் இன்று அபார வளர்ச்சி பெற்றுவருகிறது....

டியூயல் டிகிரி

-மோ. கணேசன் பிளஸ் டூ மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் படிக்கலாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச்சில் ஐஐஎஸ்இஆர் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபிஎஸ்-எம்எஸ் டூயல் டிகிரி படிப்பில்...

பேரிடர்களில் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஸ் போட்டி அறிவிப்பு

-மோ. கணேசன் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் மக்களின் இடர்களைக் களையும் நோக்கத்தில் செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குவதற்கான போட்டி ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பை...

LATEST NEWS

MUST READ