Tuesday, July 5, 2022

ஆன்லைன் வகுப்புகள்… அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

-சுந்தரபுத்தன் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி மூலம் புதுமை படைத்துவருகிறார்கள் அரசுப் பள்ளி வணிகவியல் ஆசிரியர்கள் கார்த்திக்கேயன் மற்றும் முத்துச்செல்வம்....

கொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்

-முனைவர் ம.வ.சீனிவாசன் உலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி குழந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில்...

தமிழ்ப் பல்கலையில் தொலைநிலைக்கல்வி

-சுந்தரபுத்தன் முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் பற்றிய அறிமுகம் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஜூலை, ஜனவரி என ஆண்டுக்கு இருமுறை...

வெற்றியின் வேர்கள் – 25

- எம். சிதம்பரம் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்! நான் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று கொண்டிருந்த காலம். சில மாணவர்கள் நடேசன் என்கிற மாணவனின் பேனாவை ஒளித்துவைத்துவிடுவார்கள். அவனுக்குத் தெரியாமல் அவன் பாட்டிலில் உள்ள தண்ணீரை...

நாளந்தா பல்கலையில் முதுநிலைப் படிப்புகள்

-சுந்தரபுத்தன் எம்பிஏ, பிஎச்டி மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேரலாம் பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள ராஜகிரி மலையில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமைமிக்க நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் பிஎச்டி...

நீங்களும் ஒரு ஆர்க்கிடெக்ட்

-சுந்தரபுத்தன் நேட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது நவீன சமகால கட்டடக்கலை உத்திகள், பழம்பெரும் வடிவமைப்புகள், எழில்மிகு கட்டுமானங்கள் பற்றிய படிப்பாக ஆர்க்கிடெக்சர் இருக்கிறது. கலைகள் மீதான ஆர்வம், கலை ரசனை,...

சென்னையில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம்

-சுந்தரபுத்தன் தமிழ்ப் பண்பாடு பற்றிய சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தவுள்ளது. இந்தக்...

நீங்களும் ஆகலாம் புராஜக்ட் மேனேஜர் – 22

-சேவியர் புராஜக்ட் மேனேஜர்களின் மிகப்பெரிய ஆயுதம் தகவல்தான். தகவல்களால் கட்டமைக்கப்பட்டதுதான் அவர்களுடைய பணி. தகவல்கள் இல்லையென்றால் ஒரு புராஜக்ட் மேனேஜர் தன்னுடைய திறமையையோ, இருப்பையோ வெளிக்காட்டவே முடியாது. “ஒரு விஷயம் கேட்ட உடனே எல்லா டேட்டாவையும்...

மின் சிக்கனத்தின் நாயகன்

-சங்கமி நூற்றுக் கணக்கான சிறப்புக் குழந்தைகளுக்கு ஆந்திராவைச் சேர்ந்த மதுபாபுவும் அவரது மனைவி வரிஜாவும் பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றனர். சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களான இவர்கள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சிறப்புத் தேவையுள்ள...

வைரஸ்களைப்பற்றிபடிக்கலாமா?

-மோ.கணேசன் மனித குலத்தையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குபவை வைரஸ்கள். இன்றைய சூழலில் எச்.ஐ.வி. வைரஸ், ஹண்டா வைரஸ், கொரோனா வைரஸ் என வைரஸ்களின் ஆதிக்கமே மனித உயிர்களின் அச்சுறுத்தலுக்கு காரணியாக இருக்கின்றன. தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும்...

LATEST NEWS

MUST READ