Tuesday, July 5, 2022

இப்போ நாங்க இப்படி!

- பூ.சர்பனா ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்? கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் நிலை சீராகிவிடும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களை, மேலும் 18 நாட்கள்...

மைதானத்தில் விளையாடும் கொரோனா

-எல்லுச்சாமி கார்த்திக் உலகையே வீடுகளுக்குள் முடக்கிப் போட்டுள்ளது கொரோனா. இப்பொழுது வெளியாகியிருக்க வேண்டிய பல முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளிவரலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சினிமா ரசிகர்களைப் போலவே தீவிர விளையாட்டு...

அழுகை

-சு. வீரமணி இந்த ஊரடங்கு காலத்தில் இரண்டு தேவைகள்தான் மிக அத்தியாவசியம் ஆகியிருக்கிறது. ஒன்று உணவு, மற்றொன்று மருத்துவம். அரசுகள் மருத்துவத்தில் காட்டும் சிறப்பான அக்கறையை, உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் காட்டவில்லை என்ற...

கொரோனா வார்டு ரவுண்ட் – அப்!

- எல்லுச்சாமி கார்த்திக் கொரோனா வைரஸ் பரவலில் பலரும் பெரும் அச்சுறுத்தலாக சொல்வது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமானால், சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடம் இருக்காது என்பதுதான். விரைவில் நலம்பெற வாய்ப்புள்ளவர்கள்கூட சரியான சிகிச்சை...

சும்மா இருப்பது அவ்வளவு சிரமமா?

-எம்.கலீல்ரஹ்மான் சிலரின் அனுபவங்கள் 87 வருடத்தில் இது புதுசு! பழனியப்பன் எனக்கு இப்போது 87 வயசாகிறது. என்னுடைய வாழ்க்கையில் இதுபோல் நோய்க்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது இதுதான் முதன்முறை. காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் சாதாரண நோயாகத்தான்...

கொரோனா யார் யாரை எளிதில் தாக்கும்?

- ராம்சங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இனிமேலும், “நம்மையெல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது” என்று எவரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா யார், யாரை அதிகம்...

கொரோனாவுக்கு பிறகு இப்படித்தான் சுழலும் உலகம்!

-சு.வீரமணி உலக வரலாற்றையே புரட்டி எழுதிக் கொண்டிருக்கிறது கொரோனா. உலகின் அத்தனை எல்லைகளும் மூடப்பட்டுக் கிடக்கிறது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கிக் கிடக்கிறது. வல்லரசு நாடுகள் என்று நாம் பிரமித்த நாடுகள் எல்லாம் கொரோனாவை எதிர்கொள்ள...

கொரோனா தடுப்பில் வெற்றி நடை!

-பூ. சர்பனா இந்தியாவிற்கு வழிகாட்டும் திருப்பூர்! கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க ‘கிருமிநாசினி நடைபாதை’ அமைத்து நாட்டிற்கே வழிகாட்டியிருக்கிறது திருப்பூர்! கொரோனாவை விரட்டும் திருப்பூரின் புதுமையான முயற்சிக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர்...

ஊரடங்குக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன?

-எல்லுச்சாமி கார்த்திக் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இப்போது இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதை உறுதிப்படுத்துவதுபோல் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவை தொடங்கிவிட்டன; ரயில்கள்...

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

சு. வீரமணி கொரோனாவுக்கு தப்பிய நாடுகள்; ரகசியம் என்ன? உலக நாடுகளுக்கு எல்லாம் இப்போது ஒரே பொது மொழி, பயம் தான். பாரபட்சம் இல்லாமல், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லா நாடுகளையும் எல்லா வீடுகளையும் எல்லா...