Friday, May 27, 2022

கொரோனா யார் யாரை எளிதில் தாக்கும்?

- ராம்சங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இனிமேலும், “நம்மையெல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது” என்று எவரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா யார், யாரை அதிகம்...

நலம் பெறலாம்! கைகொடுக்கும் மருத்துவம்!

- ராம்சங்கர் கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமியை கொல்ல ஒட்டுமொத்த உலகமும் துடிக்கிறது. ஆனால், ஆயுதமின்றி யுத்த களத்திற்குச் செல்வதுபோல், இந்நோய்க்கு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மருத்துவ உலகம் அந்த சவாலை...

சும்மா இருப்பது அவ்வளவு சிரமமா?

-எம்.கலீல்ரஹ்மான் சிலரின் அனுபவங்கள் 87 வருடத்தில் இது புதுசு! பழனியப்பன் எனக்கு இப்போது 87 வயசாகிறது. என்னுடைய வாழ்க்கையில் இதுபோல் நோய்க்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது இதுதான் முதன்முறை. காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் சாதாரண நோயாகத்தான்...

முத்து நகரின் தங்க மகள்!

-பூ. சர்பனா ஆட்டிஸம், மனவளர்ச்சி பாதிப்பு, வறுமையான குடும்பச் சூழல் என வாழ்க்கைப் பாதையே ‘தடை’ களமாக இருக்க, தடகளத்தில் சாதனைகள் செய்திருக்கிறார் முத்துமீனா. தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேசிய...

தலையங்கம்

வதந்திகளை புறக்கணிப்போம்! அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் கொரோனா ஆளைக் கொல்லும்தான். அதைவிடக் கொடுமை கொரோனா குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் அது உயிரையே குடிக்கும். இதற்கு உதாரணம் மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞரின் மரணம்....

இது மகிழ்ச்சி கொரோனா ஒழிந்தால் தங்கம் விலை குறையலாம்! இது அதிர்ச்சி கச்சா எண்ணெய் சரிந்தும் பெட்ரோல்...

-சு. வீரமணி கொரோனோ தொற்று ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் அனைத்தும்கூட மூடியிருக்கின்றன, ஆனாலும், ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 32 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை இப்போது...

கொரோனா வார்டு ரவுண்ட் – அப்!

- எல்லுச்சாமி கார்த்திக் கொரோனா வைரஸ் பரவலில் பலரும் பெரும் அச்சுறுத்தலாக சொல்வது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமானால், சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடம் இருக்காது என்பதுதான். விரைவில் நலம்பெற வாய்ப்புள்ளவர்கள்கூட சரியான சிகிச்சை...

எழுவர் விடுதலை தடைபடுவது ஏன்?

-திருமுருகன் காந்தி ஏழு தமிழர்களான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய நிரபராதிகளின் விடுதலை தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இவர்களின் மீது விசாரணை நடத்திய அதிகாரிகள் வெளிப்படையாகவே இவர்கள்...

இப்போ நாங்க இப்படி!

- பூ.சர்பனா ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்? கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் நிலை சீராகிவிடும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களை, மேலும் 18 நாட்கள்...

டாஸ்மாக் மதுபான கடை!

-பூ.சர்பனா கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் புதுவிதமான ஒரு சமூகச் சிக்கலை உருவாக்கி இருக்கின்றன. திடீரென்று நிறுத்துவதால் குடிநோயாளிகள் அதிதீவிர மனநெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கேரளாவில் இதுவரை 7 குடிநோயாளிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்....