Friday, May 27, 2022

விழுங்கத் துடிக்கும் கொரோனா விழிபிதுங்கும் தமிழகம்!

- ஜஸ்டின் துரை என்ன செய்ய வேண்டும் மக்கள்? எப்படி தற்காத்துக் கொள்வது? இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் இரண்டாம் இடத்துக்கு நகர்ந்துள்ளது தமிழ்நாடு. மார்ச் 31ஆம் தேதியிலிருந்து, ஒவ்வொரு...

நலம் பெறலாம்! கைகொடுக்கும் மருத்துவம்!

- ராம்சங்கர் கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமியை கொல்ல ஒட்டுமொத்த உலகமும் துடிக்கிறது. ஆனால், ஆயுதமின்றி யுத்த களத்திற்குச் செல்வதுபோல், இந்நோய்க்கு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மருத்துவ உலகம் அந்த சவாலை...

அரிசி பருப்பு இருக்கு காய்கறி பழமும் இருக்கு தோட்டத்துல விளையுது வாட்டமெல்லாம் விலகுது!

-சு.வீரமணி ஊரடங்கில் உற்சாகமாக இருக்கும் சில விவசாயக் குடும்பங்கள் கொள்ளை நோய் ஒன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை தாண்டி, நமது மாநிலத்திலேயே பல நூறுபேர் நோயாளிகள் இருக்கின்றனர் என்றபடியே நமது வீதிவரைக்கும்...

அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அருமருந்து

-சு. வீரமணி வழிகாட்டும் சித்த மருத்துவர்கள் கொரோனோ தொற்றுக்கு மருந்து இல்லை என்பதுதான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். இந்நிலையில், நமது உடலின் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த நோய் தாக்குதலை ஓரளவு சமாளிக்க முடியும் என்கின்றனர்...

டாஸ்மாக் மதுபான கடை!

-பூ.சர்பனா கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் புதுவிதமான ஒரு சமூகச் சிக்கலை உருவாக்கி இருக்கின்றன. திடீரென்று நிறுத்துவதால் குடிநோயாளிகள் அதிதீவிர மனநெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கேரளாவில் இதுவரை 7 குடிநோயாளிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்....

சும்மா இருப்பதே சுகம்!

-ராஜ்மோகன் கொரோனா எனும் இந்த புயல்வேக தோற்று நோய் ஏனைய நாடுகளில் பரவுவதற்கும் இந்தியாவில் பரவுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கத்தை அனுமதிப்பதும் மறுப்பதும் மக்களின் செயல்பாட்டில்தான் இருக்கிறது....

கைக்கு எட்டாத காய்…கறி!

-எம்.கலீல்ரஹ்மான் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது அரசு. ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலையோ, கொடூர கொரோனாவை காரணம் காட்டி,...

நாம் இருக்க பயமேன்!

-எல்லுச்சாமி கார்த்திக் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ள சூழலிலும் மனிதத்தை தாங்கி நிற்கின்றனர் நல்லுள்ளம் படைத்த சமூக சாமுராய்கள். கடந்த காலங்களில் பேரிடர் சமயங்களில் சாமானியர்கள் எப்படி அடுத்தவர்களுக்கு உதவ ஒன்றுகூடினார்களோ அதே மாதிரியான...

மக்களுக்கு ஊரடங்கு! இயற்கைக்கு மகிழ்ச்சி பலமடங்கு!

- ராம்ஷங்கர் ஊரடங்கால் உலகமே அடங்கி இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் ரயில், லாரி, பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் என அனைத்தின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளது. சுவாசிக்கும்...

(வீட்டிலேயும்) வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!

- ராம் ஷங்கர் எப்படி இருக்கிறது Work from Home? சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ புதிதல்ல. ஆனால், கொரோனா அச்சத்தால் இன்று அனைத்து துறையினரும் தொழில்நுட்ப வளர்ச்சி தரும் இந்த வசதியை...