Friday, May 27, 2022

கொரோனா: தென்கொரியா எப்படி கட்டுப்படுத்தியது? அமெரிக்கா ஏன் திணறுகிறது? இந்தியா என்ன செய்யவேண்டும்?

- ராம் சங்கர் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ் என முன்னேறிய நாடுகளே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்தி சீனாவுக்கு அடுத்ததாக உலகை வியப்படையச் செய்துள்ளது...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக இருக்க என்ன காரணம்?

-எல்லுச்சாமி கார்த்திக் கொரோனா வைரஸ் பரவும் வேகம் உலகம் முழுவதும் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தாலும், இந்தியாவில் அதன் வேகம் குறைவாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை...

தலையங்கம்

வதந்திகளை புறக்கணிப்போம்! அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் கொரோனா ஆளைக் கொல்லும்தான். அதைவிடக் கொடுமை கொரோனா குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் அது உயிரையே குடிக்கும். இதற்கு உதாரணம் மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞரின் மரணம்....

சந்தையில் தாண்டவமாடிய கொரோனா!

-சு. வீரமணி கொரோனா பாதிப்பின் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள், பால், காய்கறி...

எழுவர் விடுதலை தடைபடுவது ஏன்?

-திருமுருகன் காந்தி ஏழு தமிழர்களான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய நிரபராதிகளின் விடுதலை தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இவர்களின் மீது விசாரணை நடத்திய அதிகாரிகள் வெளிப்படையாகவே இவர்கள்...

‘‘படுபாதகம் செய்றீங்களே பாவிமக்கா!

கலீல்ரஹ்மான் தொடரும் பெண்சிசுக் கொலை கொள்ளை நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் காப்பாற்ற உலகமே போராடிக் கொண்டிருக்கிறது; புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்ற நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். ஆனால்,...

உயிரோடு இருப்பதே மகத்தான பரிசு!

- பூ. சர்பனா மறுபிறவி எடுத்த மனுஷ்யபுத்திரன் “இந்த வருட என் பிறந்த நாள் நான் சாவின் விளிம்பிலிருந்து மீண்டுவந்த நாளின் பிறந்த நாள். அதனால் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாழ்த்தும் பரிசும் விலை மதிப்பற்றதாக...

ஜெ. ஜெயரஞ்சன் என்னும் நான்!

-ஜஸ்டின் துரை தமிழகத்தின் புதிய பிரபலம் ஜெ. ஜெயரஞ்சன். பொருளாதார நிபுணர் என்கிற அடையாளத்துடன் செய்தித் தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவர். விவாதங்களில் இவர் எடுத்துரைக்கும் வாதங்களின் எளிமையும் ஆழமும் அவற்றின்...

பூட்டு போட வா… பூட்டு கேட்க வா!

- எம்.கலீல் ரஹ்மான் கொரோனா கடையடைப்பால் களைகட்டும் பூட்டுத் தொழில் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் தொடங்கி கோயில்கள் வரை நடை சாத்தப்பட்டு பூட்டுகள் தொங்குகின்றன; ஆனால், இவ்வளவு நாட்களும் அடைத்துக்கிடந்த...

முககவசம் யார் அணிய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்?

- ராம்சங்கர் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பல வழிமுறைகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால், வைரஸை விட வதந்திகள் வேகமாகப் பரவுவதால், எது சரியான தற்காப்பு முறைகள் என்பதில் மக்களுக்குக்...