Saturday, August 20, 2022
Home Tags Corona Virus

Tag: Corona Virus

கொரோனா வைரஸை விரட்டியடிக்க ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர்!

-சிரிப்பானந்தா இன்று உலகளவில் உச்சரிக்கப்படும் ஒரே பெயர் கொரோனா. இதுபற்றிய உண்மைச் செய்திகளுடன் பல வதந்திகளும் பரவி வருகின்றன. பயமுறுத்தல்கள்கூட. உலக அளவில் நிகழ்ந்துவரும் பாதிப்புகளும் மரணங்களும் நம்மை இன்னும் பயத்தில் ஆழ்த்துகின்றன....

கொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்

-முனைவர் ம.வ.சீனிவாசன் உலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி குழந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில்...

சும்மா இருப்பது அவ்வளவு சிரமமா?

-எம்.கலீல்ரஹ்மான் சிலரின் அனுபவங்கள் 87 வருடத்தில் இது புதுசு! பழனியப்பன் எனக்கு இப்போது 87 வயசாகிறது. என்னுடைய வாழ்க்கையில் இதுபோல் நோய்க்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது இதுதான் முதன்முறை. காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் சாதாரண நோயாகத்தான்...

அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அருமருந்து

-சு. வீரமணி வழிகாட்டும் சித்த மருத்துவர்கள் கொரோனோ தொற்றுக்கு மருந்து இல்லை என்பதுதான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். இந்நிலையில், நமது உடலின் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த நோய் தாக்குதலை ஓரளவு சமாளிக்க முடியும் என்கின்றனர்...

சும்மா இருப்பதே சுகம்!

-ராஜ்மோகன் கொரோனா எனும் இந்த புயல்வேக தோற்று நோய் ஏனைய நாடுகளில் பரவுவதற்கும் இந்தியாவில் பரவுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கத்தை அனுமதிப்பதும் மறுப்பதும் மக்களின் செயல்பாட்டில்தான் இருக்கிறது....

எழுகவே மக்கள் எழுகவே!

-சு. வீரமணி கொரோனா முடக்கத்திலிருந்து மீள அரசு தரும் உதவிகள் ஊழிக் காலம் போல ஊரடங்கு ஊர் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது. பெரு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் தொடங்கி தனியார் நிறுவன தொழிலாளர்,...

கொரோனா: தென்கொரியா எப்படி கட்டுப்படுத்தியது? அமெரிக்கா ஏன் திணறுகிறது? இந்தியா என்ன செய்யவேண்டும்?

- ராம் சங்கர் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ் என முன்னேறிய நாடுகளே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்தி சீனாவுக்கு அடுத்ததாக உலகை வியப்படையச் செய்துள்ளது...

தலையங்கம்

வதந்திகளை புறக்கணிப்போம்! அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் கொரோனா ஆளைக் கொல்லும்தான். அதைவிடக் கொடுமை கொரோனா குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் அது உயிரையே குடிக்கும். இதற்கு உதாரணம் மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞரின் மரணம்....

உயிரோடு இருப்பதே மகத்தான பரிசு!

- பூ. சர்பனா மறுபிறவி எடுத்த மனுஷ்யபுத்திரன் “இந்த வருட என் பிறந்த நாள் நான் சாவின் விளிம்பிலிருந்து மீண்டுவந்த நாளின் பிறந்த நாள். அதனால் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாழ்த்தும் பரிசும் விலை மதிப்பற்றதாக...

கோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்

-தொகுப்பு மோ. கணேசன் கோவிட் 19- வைரஸ் பற்றி வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதால் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள்...