Tag: Positive thinking
வெற்றியின் வேர்கள் – 23
- எம். சிதம்பரம்
மாத்தி யோசி!
“எட்டில் பாதி என்ன?” என்ற என் கேள்விக்கு மாணவர்கள் “நான்கு...” என்றனர் கோரஸாக.
மீண்டும் “எட்டில் பாதி என்ன?” என்றேன்.
அவர்கள் மீண்டும் “நான்கு...” என்றார்கள்.
“உங்கள் விடை தவறு. நன்றாகச்...