Tag: Thinking Different
கொரோனா தடுப்பில் வெற்றி நடை!
-பூ. சர்பனா
இந்தியாவிற்கு வழிகாட்டும் திருப்பூர்!
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க ‘கிருமிநாசினி நடைபாதை’ அமைத்து நாட்டிற்கே வழிகாட்டியிருக்கிறது திருப்பூர்!
கொரோனாவை விரட்டும் திருப்பூரின் புதுமையான முயற்சிக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர்...