Home Puthiyathalaimurai
Puthiyathalaimurai
தமிழ்நாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஓவியப் போட்டி
-மோ.கணேசன்
தமிழக காவல் துறை நடத்துகிறது
குழந்தைகள் வீட்டில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தமிழக காவல் துறை பள்ளி மாணவர்களுக்கென்று...
அரசியல்
எழுகவே மக்கள் எழுகவே!
-சு. வீரமணி
கொரோனா முடக்கத்திலிருந்து மீள அரசு தரும் உதவிகள் ஊழிக் காலம் போல ஊரடங்கு ஊர் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது.
பெரு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் தொடங்கி தனியார் நிறுவன தொழிலாளர்,...
கவர் ஸ்டோரி
ஊரடங்கிற்குப் பின் தேர்வுகள் : மாணவர்கள் எப்படித் தயாராகலாம்?
- சுந்தரபுத்தன்
ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இனி எழுதப்போகும் தேர்வுகள்தான் அந்த பந்தயம். ஏனெனில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவில்லை. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்...
வழிகாட்டி தொடர்
வாவ் ஐந்தறிவு – 38
- ராஜேஷ் குமார்
விலங்குகளின் விந்தை உலகம்!
பயப்படாத பைசன்கள்
விலங்குகளில் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற வலிமையான மிருகங்களில் நான்காவது இடத்தில் உள்ள ஒரு விலங்கு பைசன்.
பைசன் (Bison) என்று ஆங்கிலத்தில் ஒற்றை வார்த்தையால் அழைக்கப்படும்...
வெற்றியின் வேர்கள் – 22
-எம். சிதம்பரம்
வர்லாம்… வர்லாம்… வா!
பாத யாத்திரைக்கு நான் தயார்... கார் தயாரா?
-பாத யாத்திரைக்குக் கூட காரில் செல்லும் தலைவர்கள் மட்டுமல்ல, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள்...
உலக நாகரிகங்களில் ஓர் உலா – 23
-முனைவர் வைகைச்செல்வன்
‘தலை’ சிறந்த ஒல்மெக் நாகரிகம்
கி.மு. 1500க்கும், கி.மு.400க்கும் இடைப்பட்ட காலப்பகுதியுடன் பொருந்திப்போகும் பண்பாடுதான் ஒல்மெக் நாகரிகம். இடை அமெரிக்க கலாச்சாரத்தின் பின்புலத்தில் தொடக்க காலத்தில் செழித்தோங்கி வளர்ந்திருந்த ஒரு நாகரிகமாகும். மெக்சிகோவில்...
கவர் ஸ்டோரி
தன்னம்பிக்கை
வழிகாட்டி
நாளந்தா பல்கலையில் முதுநிலைப் படிப்புகள்
-சுந்தரபுத்தன்
எம்பிஏ, பிஎச்டி மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்
பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள ராஜகிரி மலையில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமைமிக்க நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் பிஎச்டி...
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பை அள்ளித்தரும் புதுமைப் படிப்புகள்!
-மோ. கணேசன்
தற்போது பிளஸ் டூ மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில புதுமையான என்ஜினீயரிங் மற்றும் கணினியியல் சார்ந்த படிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
பி.டெக் - ஜெனிடிக் என்ஜினீயரிங்
மரபணுப் பொறியியல் இன்று அபார வளர்ச்சி பெற்றுவருகிறது....